Posts

Showing posts from 2017

மரபுக் கவிதை & புதுக்கவிதை

கவிதை                                Vignesh Mohan ‘ இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது ’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை . படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும் . கருத்து , உணர்ச்சி , கற்பனை , வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும் . இலக்கண நூல்களைப் பயின்றும் , இலக்கியங்களை இடைவிடாது படித்தும் , யாப்பு விதிகளையும் , ஓசை நலன்களையும் உள்வாங்கிக் கொண்டு , சீரும் தளையும் சிதையாமல் வரையறுத்த அமைப்பில் பாப்புனைவது மரபுக்கவிதை எனப்படும் . இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்படப் பாடுவது புதுக்கவிதையாகும் . இவையன்றி இசைப் பாடல்களும் ( சந்தப் பாடல்கள் ) கவிதை என்பதற்குள் அடங்குவனவாகும் . புது கவிதையின் தோற்றம், வ...